tag:blogger.com,1999:blog-8386986.post113010695500949645..comments2023-04-01T13:17:02.258+02:00Comments on உயிர் கொண்டு திளைத்தல்......!: சுவிசில் ஓர் விடுமுறை நாளில் அதிகாலைப் பொழுது..நளாயினிhttp://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8386986.post-1131053458785788872005-11-03T22:30:00.000+01:002005-11-03T22:30:00.000+01:00சுடு தார் வீதியில் வெறும் காலுடன் நடந்த காலங்கள். ...சுடு தார் வீதியில் வெறும் காலுடன் நடந்த காலங்கள். முகிலோ மரநிழலோ இல்லாத சமயம். முகில் சிலசமயம் போகும் கைகாட்டி சின்ன நிழலை அடடாh.அதே ஒரு சொர்க்கம் தான். நன்றி நண்பன். நன்றி இசாக். நன்றி தர்சன்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-1131042975049485422005-11-03T19:36:00.000+01:002005-11-03T19:36:00.000+01:00கவி நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.கவி நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-1131041679824286942005-11-03T19:14:00.000+01:002005-11-03T19:14:00.000+01:00என் வீட்டுப்பனங் கூடலுக்கால் முகங்காட்டி வரும்என் ...என் வீட்டுப்
பனங் கூடலுக்கால்
முகங்காட்டி வரும்
என் வீட்டுச்சூரியனை
நினைத்து, நினைத்து
சொல்ல நினைத்ததை
சொல்லாமல் தடுத்தது
தழுதழுத்த குரல்.

அடுத்த எல்லைப்புறத்து
சூரியன்
ஆயிரம் தான்
பவ்யம் காட்டினாலும்
செருப்பணியாத உள்ளங்காலை
சுட்டு வதைத்த
சொந்த நிலத்து சூரியனைத் தேடித்தான்
தாமரைகள் காத்திருக்கின்றன....

சூரியனைக் காதலனாகக் கொண்டாலும்
பொருத்தமான கவிதைப் பதிவு...

பாராட்டுகள் நளாயினி...நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-1131037685762114312005-11-03T18:08:00.000+01:002005-11-03T18:08:00.000+01:00அன்பு கவிஞருக்கு பாராட்டுகள் தொடர்ந்து எழுதுங்கள்அ...அன்பு கவிஞருக்கு
பாராட்டுகள்
தொடர்ந்து எழுதுங்கள்
அன்பு
இசாக்இ.இசாக்https://www.blogger.com/profile/14128058077624270987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-1130195568269852292005-10-25T01:12:00.000+02:002005-10-25T01:12:00.000+02:00எங்கள் முற்றத்து நிலா எங்கள் பனங் குhடல் சூரியன் எ...எங்கள் முற்றத்து நிலா எங்கள் பனங் குhடல் சூரியன் எல்லாம் கனவாச்சு. நன்றி பிருந்தன். அது சரி அதென்ன அந்த மாதிரி சிகரெட் அடிக்கிறிங்கள்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8386986.post-1130109822896659922005-10-24T01:23:00.000+02:002005-10-24T01:23:00.000+02:00என்னதான் ஆல்ப்ஸ்மலைசூரியன் அழகாய் இருந்தாலும் அவன்...என்னதான் ஆல்ப்ஸ்மலைசூரியன் அழகாய் இருந்தாலும் அவன் இரவல் சூரியன், எங்கள் சூரியன் பனங்கூடலுக்கல் வரும் சூரியன்தான், கவிதை அருமை வாழ்த்துக்கள்.பிருந்தன்https://www.blogger.com/profile/01989788748845160897noreply@blogger.com