Monday, March 05, 2007

எனது வீட்டைச்சுற்றி இரு விழிகள்.!













அமைதியானதொரு பனிக்கால காலைப்பொழுது.!
படத்தின் மேல் கிளிக்செய்து பெரிதாக்கி பார்த்து மகிழுங்கள்.



8 comments:

  1. அடடா!!படங்கள் நல்லா இருக்கு! எனக்குப் பனி மழை பிடிக்கும்.
    இதை சுப்புடு (நம்ம சங்கீத விமர்சகர் தான்) அமெரிக்கா போன இடத்தில் பார்த்து விட்டு " ஐயோ என்ன? மழை கூட மல்லிகைப்பூ போல பொழியுது" என்றாராம்

    ReplyDelete
  2. இரு விழிகளா? ஒன்றுதானே?!?! அல்லது மூன்றாவது கண்!!!
    ;-)

    ReplyDelete
  3. நல்லாத்தான் யோசிச்சு யொசிச்சு நீங்களும் குழம்பி மற்றவையையும் குழப்பியடிக்கிறியள்.

    ReplyDelete
  4. நல்லாத்தான் யோசிச்சு யொசிச்சு நீங்களும் குழம்பி மற்றவையையும் குழப்பியடிக்கிறியள்.

    ReplyDelete
  5. உங்களுக்கு தட்டச்சுப் பிழை அநியாயத்துக்கு வருகிறது. தட்டச்ச என்ன செயலி உபயோகிக்கிறீர்கள்? என்னுடைய http://sinthanaikal.blogspot.comல் சமீபத்திய பதிவை படித்துப் பாருங்கள்!!!;-)

    ReplyDelete
  6. தட்டச்சுப்பிழையும் திருத்தமுடியாத நேரமின்மையுமே காரணம். மற்றப்படி இந்த ர ற ண ன ழ ள பிரச்சனை எதுவுமில்லை. பிழைகள் இ(ர)க்கிறது என தெரிந்தும் தைரியமாக அனுப்புபவள் நான். சத்தியம(டா) எழுத்(த) பிழை திருத்த நேரமில்லை. சுவிசுக்கு வாங்(கொ ). அப்ப புரியும். ஒரு செக்கனுக்கு 1 சுவிஸ் பிராங் சம்பளம் எடுப்பவனோடெல்லாம் போட்டி போட்டே ஆக வேணும்.ok bye no time. plsssssssss

    ReplyDelete
  7. யோசிப்பவர் said...
    இரு விழிகளா? ஒன்றுதானே?!?! அல்லது மூன்றாவது கண்!!!

    "
    இதுக்கு பதில்தர மறந்தே போச்சு. அதே தான் அதே தான் மூன்றாவது கண்."

    இந்த நொடியை அவிழுங்கொ பாபப்பம். ம்.. உண்மை தான் எழுத்தப் பிழை என்றால் ருசித்த சாப்பிட்டக்கொண்டு இருக்கும் போது பற்களுக்குள் கல் கடிபட்ட மாதிரி பொல்லாத கோவம் வரும். சரி திருத்திறன் அல்லது திருத்த முயற்சிக்கிறன். ஓகேவா.-

    ReplyDelete