Friday, September 28, 2007

மழையில் குளித்த இயற்கை எத்தனை அழகு; எத்தனை பசுமை ;எத்தனை குளிர்மை..!!










எனது வீட்டைச்சுற்றிய பகுதி.


20 comments:

  1. அழகை இன்னும் கிட்டப் பருக படத்தின் மேல் சொடுக்கிபாருங்கள்.
    சூப்பராக இருக்கு.

    ReplyDelete
  2. 3படத்தில் உள்ளது என்ன பயிர்?

    ReplyDelete
  3. முதல் படத்தில் விவசாயமும் இரண்டாம் பத்தில் வீடு கட்டுவதையும் பார்க்கமுடிகிறது.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. Anonymous11:38 am

    as vaduvoorar told when i clicked it on the photo.. super.. that too the last one ... the house with gray top superb...
    what the name of the place ...
    if you tell it, at least we know the name..

    ReplyDelete
  5. வடுவூர் குமார் a dit...
    3படத்தில் உள்ளது என்ன பயிர்?


    திராட்சை ரசம் ( வைன் ) செய்வதற்கான முந்திரிகை பயிற்செய்கைத்தோட்டம். முந்திரிகை நாத்துக்கள் அவை இதற்கென பிரத்தியேகமாக செய்யப்படும் பயிற்செய்கை நிலத்தில் இருந்து பதிகை தடிகளாக கொண்டுவரப்பட்டு இத்தகைய நிலப்பரப்பினுள் பயிர்வைக்கப்படுபவை. இதில் பல வகை தரங்கள் உண்டு. பலவகை சுவைகள் உண்டு. அததற்கேற்;ப திராட்சை ரசங்களும் ( வைன்களும் வேறுபடும் பெயர்களும் தான் பெறுமதிகளும் தான்.) யாழ்பாணத்தில் உள்ள வாழைப்பழ மாம்பழ ரகங்களைப்போல் என சொல்லலாம். எந்த இடத்திலும் யாழ்ப்பாண மாம்பழங்களையோ வாழைப்பழங்களையோ இதுவரை காணவில்லை. . அது யாழ்ப்பாணத்துக்கே உரிய தனிச்சிறப்பு. இது சுவிற்சலாந்துக்குரிய தனிச்சிறப்பு. எனக்கு தெரிந்தவகை முந்திரிகைகள் இது வரை கிட்டத்தட்ட ஒரு எட்டு வகை. என் உணர்வகள் அறியும். இன்னும் எத்தனை மேலதிக வகை இருக்கிறதென்பது தெரியாது. நிச்சயமாக ஒரு பதிவு இந்த முந்திரிகை தொடர்பாக போட முனைகிறேன்.

    ReplyDelete
  6. Anonymous said...
    as vaduvoorar told when i clicked it on the photo.. super.. that too the last one ... the house with gray top superb...
    what the name of the place ...
    if you tell it, at least we know the name..


    rue de bresse.4
    1963 vetroz
    swiss

    ReplyDelete
  7. கொடுத்து வைச்சனீங்கள்..இயற்கையோடு வாழ்வதே வாழ்வின் உன்னதம்

    உங்களுக்கு கவிதையும் கை கொடுக்கிறது. இயற்கையும் கரம் கொடுக்கிறது.

    ReplyDelete
  8. முதல் படத்தில் விவசாயமும் இரண்டாம் பத்தில் வீடு கட்டுவதையும் பார்க்கமுடிகிறது.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    "இங்கு சில நிலத்துண்டகள் விவசாயத்தக்கென ஒதுக்கப்பட்டால் அவை விவசாய நிலங்கள் தான் நாம் எல்லாம் எம் மூரில்நினைத்தவுடன் கட்டிடங்களை கட்டவது போலல்ல இங்கு. விவசாயத்திற்குரிய நிலபுலங்கள் அதற்கே உரியனதான். "

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நல்ல அழகிய, மன அமைதி தரும் சூழலில் வாழறீங்க.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சின்னக்குட்டி a dit...
    கொடுத்து வைச்சனீங்கள்..இயற்கையோடு வாழ்வதே வாழ்வின் உன்னதம்

    உங்களுக்கு கவிதையும் கை கொடுக்கிறது. இயற்கையும் கரம் கொடுக்கிறது

    "ஐயோ சின்னக்குட்டியண்ணை பிலத்தா சத்தம் போடாதேங்கோhh மற்றவேன்ரை கண்படப்போகுது எனக்கு. வைரவருக்கு வடைமாலை சாத்தவேணும்."

    ReplyDelete
  12. PPattian : புபட்டியன் a dit...
    நல்ல அழகிய, மன அமைதி தரும் சூழலில் வாழறீங்க.. வாழ்த்துக்கள்.


    இதே பகுதி இப்போ அமைதியற்று போகிறது. எங்காவது அமைதியை தேடிப்போவதாய் உத்தேசம். அமைதியான மலைச்சூழல் .

    ReplyDelete
  13. Wow!, இப்படியான இயற்கையான இடத்தில் வாழ கிடைப்பதே மனதிற்கு அமைதி தருபவை. கனடாவில் வன்கூவரிலும் உங்கள் இடம் மாதிரி இடங்கள் உண்டு. இங்கு எடுத்து போட்டதிற்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. கொடுத்து வச்சவங்க !!!

    அங்க ஏதாச்சும் தோட்டவேலையாச்சும் கிடைக்குமா?

    நல்லா இருங்க :-)

    ReplyDelete
  15. unnmayil neengal koduththu vaiththavar...aanal iyatkayai rasippathu enpathu ellorukkum mudiyatha onru athatku kathalmanathu vendum, kavithaikalai nesikka thrinthirukkavendum.. ellam irunthalum athatkana neramum tharunangalum vaikkavendum... so...
    neengal koduththu vaiththavarthane...
    valungal...
    (kaddyam pathil eluthungal)

    ReplyDelete
  16. உண்மை தான். நன்றி sanjai

    ReplyDelete
  17. ஆஹா

    பெரிய இடத்தில தான் இருக்கிறியள். நண்பர் முபாரக் உடன் எனக்கும் ஏதாவது வேலை கிடைக்குமா?

    ReplyDelete
  18. அருமையாக இருக்கு அனைத்து புகை படங்களும், இது போல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இடத்தை பார்த்து எத்தனை வருடம் ஆகிறது. பாலைவண கொடுமை இதை பார்க்கும் பொழுதுதான் புரிகிறது :(

    ReplyDelete
  19. வாங்க குசும்பன். எல்லாம் மனசு தான். உங்களது இடத்தை நீங்கள் ஒரு முறை தனிமையாக சென்று ரசித்து பாருங்கள். அழகு தெரியலாம்.

    ReplyDelete
  20. வாங்கோ பிரபா. வேலையாhh? உங்களுக்கு ஏற்ற வேலை இல்லை. ஆனா நிறைய பாக்கிறதுக்கு இடéங்கள் இருக்கு. ஆனா என்ன நிறைய பணம் தேவைப்படும். நுழைவுக்கட்டணங்கள் இங்கு அதிகம்.

    ReplyDelete