Sunday, November 25, 2007

ஓவியம். 18/11/2006

Any pain sharper than a cut we all understand is love.
ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

8 comments:

  1. இந்த மாதிரி கீழ விளக்கத்தையும் குடுத்துப்புட்டாக்கா..கண்டுபுடிக்க வசதியா இருக்குமில்ல..:
    [ ஆனாக்கா.. அப்படி செஞ்சாக்கா.. நம்ம கற்பனை திறன் சிறகடிக்காம, விளக்கம் சொல்லர பாதையில போய் கப்புன்னு ஒக்காந்துக்குதே?..]

    ReplyDelete
  2. இரண்டும் தவறுதான். என்ன செய்வது. இத்தகைய ஓவியங்களின் புரிதல் வறுமை நிலையிலேயே இருக்கிறது. கொஞ்சம் புரியட்டுமே என விளக்கம் தந்தேன்.

    ReplyDelete
  3. புரியுதுன்னு சொல்லவா - புரிலேன்னு சொல்லவா - புரிந்தும் புரியாமலும் இருக்குன்னு சொல்லவா - புரியாமலும் புரிந்தும் இருக்குன்னு சொல்லவா - புரியுதுன்னா என்னன்னு புரியலேன்னு சொல்லவா - புரியலென்னா என்னன்னு புரியுதுன்னு சொல்லவா - புரிதல் இல்லை இருவருக்கும் இடையில் என்பது புரிகிறது.

    ReplyDelete
  4. // புரிதல் வறுமை நிலையிலேயே இருக்கிறது//

    என்னியதேன் சொல்லறிங்கன்னு நல்லாவே பிரியுது..பரவாயில்லை நம்ம நளாயினி அக்காதானே..ஹிஹி..

    ReplyDelete
  5. // cheena (சீனா) said...

    புரியுதுன்னு சொல்லவா - புரிலேன்னு சொல்லவா - புரிந்தும் புரியாமலும் இருக்குன்னு சொல்லவா - புரியாமலும் புரிந்தும் இருக்குன்னு சொல்லவா - புரியுதுன்னா என்னன்னு புரியலேன்னு சொல்லவா - புரியலென்னா என்னன்னு புரியுதுன்னு சொல்லவா - புரிதல் இல்லை இருவருக்கும் இடையில் என்பது புரிகிறது.//

    அய்யயோ ...எல்லாரும் ஓடியாங்க.. சீனா சார் பச்சத்தண்ணின்னு நெனச்சு "பட்டை" தண்ணிய குடிச்சிப்புட்டாரு...
    ஒரே.. தத்துவமெல்லாம் சொல்லறாரு..

    ReplyDelete
  6. மற்றவர்களது ஓவியங்களை புரிவதில் எனக்கும் புரிதலில் வறுமை தான் ரசிகா. என்னையை வைச்சு சொன்னன். ஆனா உங்களை இல்லை.

    ReplyDelete
  7. மாறிச் செல்லும் மேகக் கூட்டத்தின் அழகில் நாம் புரிதலைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. ஓர் உந்துதலில் எழும் வண்ணக்கலவையில் தேட வேண்டுமா என்ன? ரசிக்கும்படியாய் இருக்கிறது உங்கள் கைவண்ணம். பாராட்டுகள்

    ReplyDelete
  8. உண்மை தான். நன்றி கபீரன்.

    ReplyDelete