Monday, February 04, 2008
உயிர்த்தீ...... 15
நல்லதொரு
கவிதை வரியாய்
என் மனதுள்
தீ மூட்டிச்சென்றவனே!.
நான் எரிந்து
கொண்டிருக்கிறேன்
புரிகிறதா உனக்கு.
2 comments:
Osai Chella
5:33 pm
மனம் கொண்டு திளைத்தேன் தோழி!
Reply
Delete
Replies
Reply
நளாயினி
5:37 pm
இன்று தான் என்வாசல் வந்திருக்கிறீங்கள். போல. வாங்கோ செல்லா. நன்றி.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
மனம் கொண்டு திளைத்தேன் தோழி!
ReplyDeleteஇன்று தான் என்வாசல் வந்திருக்கிறீங்கள். போல. வாங்கோ செல்லா. நன்றி.
ReplyDelete