Tuesday, September 09, 2008

உள்ளேன் சகோதரர்களே. விடுமுறை முடித்து சந்தோசமாக சுவிஸ் வந்து சேர்ந்தோம். எப்படித்தான் இரண்டு மாதங்கள் பறந்தனவென்றே தெரியவில்லை. எல்லோரும் நலம் தானே.




5 comments:

  1. வணக்கம்.
    எங்களை நினைவிருக்கிறதா அம்மா?
    மு.இளங்கோவன்
    புதுச்சசேரி,இந்தியா

    ReplyDelete
  2. வாங்கோ வாங்கோ எவ்வளவு நாளாப்போச்சு...!

    நல்லா இருக்கிறம்...:)

    ReplyDelete
  3. எப்ப போட்டனிங்கள் இந்தப்பதிவுகள்...
    பதிவு போட்டா சொல்லுறல்லையோ...?

    ReplyDelete
  4. கலக்கிறியள் நளாயினி...:)

    ReplyDelete
  5. Hi
    The 3rd photo, where did you shoot it from? so beautiful..like Kerala...emmm
    -balesh

    ReplyDelete