நாலே வரியில் நச் என்று "நம்பிக்கை" யை விதைத்து விட்டீர்கள். பலே!
குறுக தறித்தாலும் பொருள நல்லா இருக்கு
சும்மா "நச்" னு இருக்குங்க
* கவிதைக்கு ஓர் (பாராட்டு) கவிதை *காதல் தவிர்த்துகற்பனை களைந்துஉண்மையை உரைத்தகவிதையிது, உரக்கச் சொல்வேன்இயற்கையை வணங்கு,இனிமையாய் இயற்று,நளாயினி, நன்று !!!********நளாயினி, நானும் கவிதையெல்லாம் கிறுக்குவதுண்டு, உங்களை மாதிரியில்ல, எல்லாமே டுபாக்கூர்தான்,நேரமிருந்தா நம்ம வலைப்பக்கத்தைப் பாருங்க :-)
பொசிற்ரிவ் ராமா, குழைக்காடான் , பிரியன், மற்றும் சோம்பேறிப்பையன், அனைவரது வருகைக்கும் முதற்கண் நன்றி. தங்களது ஆக்க பூர்வமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி. பையனிடம் கவித்துவ மொழித்திறன் உள்ளதே. பாராட்டுக்கள்.
நாலே வரியில் நச் என்று "நம்பிக்கை" யை விதைத்து விட்டீர்கள். பலே!
ReplyDeleteகுறுக தறித்தாலும் பொருள நல்லா இருக்கு
ReplyDeleteசும்மா "நச்" னு இருக்குங்க
ReplyDelete* கவிதைக்கு ஓர் (பாராட்டு) கவிதை *
ReplyDeleteகாதல் தவிர்த்து
கற்பனை களைந்து
உண்மையை உரைத்த
கவிதையிது, உரக்கச் சொல்வேன்
இயற்கையை வணங்கு,
இனிமையாய் இயற்று,
நளாயினி, நன்று !!!
********
நளாயினி, நானும் கவிதையெல்லாம் கிறுக்குவதுண்டு, உங்களை மாதிரியில்ல, எல்லாமே டுபாக்கூர்தான்,
நேரமிருந்தா நம்ம வலைப்பக்கத்தைப் பாருங்க :-)

ReplyDelete