
"ஆ.. இந்த அத்தை வந்தாலே இப்பிடித்தான். நான் சரியான குழப்படி எண்டு என்னை உறுக்கி இந்த கதிரையிலை இருத்திப்போட்டு கமறைவை கையிலை எடுத்துவைச்சுக்கொண்டு சிரிங்கோ சிரிங்கோ எண்டா எப்பிடி சிரிக்கிறது. எனக்கு கோவம் கோவமா வருது. வரட்டும் என்ரை அப்பா இண்டைக்கு அத்தை பேசினதை சொல்லுவன்ன்ன். "

திரும்ப திரும்ப என்னை உறுக்கினாலும் எண்ட பயத்திலை நான் அப்பாக்கு ஒண்டும்மே சொல்லேலை. பிறகெதுக்கு என்னை திரத்தி திரத்திக்கொண்டு வாறா . ஒண்டுமா புரியேலை. ஓ..!