உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ உங்கள் காதலை சொல்ல தயங்குகிறீர்களா.
உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ உங்கள் காதலை சொல்ல தயங்குகிறீர்களா. இந்த மடல்களை அஞ்சல் செய்யுங்கள்.எல்லாம் ஒரு சின்ன கெல்ப்தான். நோ நோ தாங்ஸ் எல்லாம் எனக்கெதற்கு. நீங்கள் என்Nihய் பண்ணுங்க. அதுவே போதும். happy valentin .
ஓ ரசிகன் பேபி அப்பிடியா. நீங்கள் பெரியாளா வந்ததும் அனுப்புங்கோ. ஓகேவா.
நன்றி செல்லா. நலம். நீங்கள்.. நலம் தானே. என்ன இப்படி சொல்லிட்டீங்கள். நேரம் தான் அரிதாகிவிட்டது. நிறைய ஐடியாக்கள் இருக்கு. இப்பிடி நிறைய செய்ய வேணுமெண்டு. பாக்கலாம்.
dear sister, your details,poems,picyures all are fantastic.if you have time pls visit www.shiblypoems.blogspot.com and leave me your feedbacks to improve my talent.keep it up.keep in touch. thanks
6 comments:
வாழ்த்து அட்டைகள் எல்லாம் அருமையா இருக்குங்க அக்கா...நண்பர்களுக்கு உதவும்.. (ஹிஹி..)எதுக்கும் பதிவிறக்கம் செஞ்சு வைச்சுக்கறேன்..ஹிஹி..:))))
நலமா தோழி? அழகான டிசைனிங் சென்ஸ் உங்களுக்கு இருக்கிறது... மிகவும் ரசித்தேன்... எனக்குப் பிடித்தது கடைசி ஒன்று!
ஓ ரசிகன் பேபி அப்பிடியா. நீங்கள் பெரியாளா வந்ததும் அனுப்புங்கோ. ஓகேவா.
நன்றி செல்லா. நலம். நீங்கள்.. நலம் தானே. என்ன இப்படி சொல்லிட்டீங்கள். நேரம் தான் அரிதாகிவிட்டது. நிறைய ஐடியாக்கள் இருக்கு. இப்பிடி நிறைய செய்ய வேணுமெண்டு. பாக்கலாம்.
என்ன நளாயினி...
எப்படி இருக்கிறீர்கள்?
காதலர் தினம் அமர்க்களமாக கொண்டாடியிருக்கிறீர்கள்
தமிழன்... said...
காதலர் தினம் அமர்க்களமாக கொண்டாடியிருக்கிறீர்கள்.
சும்மா விட்டிடுவமா என்ன.. ஒரே அமர்க்களம் தான்.
dear sister,
your details,poems,picyures all are fantastic.if you have time pls visit www.shiblypoems.blogspot.com and leave me your feedbacks to improve my talent.keep it up.keep in touch.
thanks
Post a Comment