

சென்னையில் 29 ஆவது புத்தக கண்காட்சி எதிர்வரும் ஆறாம் திகதி தொடக்கம் தை மாதம் 16 ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது என்பது யாபேரும் அறிந்ததே.
அதில் எனது நந்கூரம்; உயிர்த்தீ ஆகிய கவிதைத்தொகுதிகளும் ஐPவனின் (நந்தா கந்தசாமி கனடா) அட்டைப்பட வடிவமைப்புடன் உயிர்மைப்பதிப்பகத்தினரால் வெளியீடுசெய்து வைக்கப்படுகிறது என்பதனை அனைத்து வலைப்பதிவு உள்ளங்களிற்கும் தெரியப்படுத்தவதில் மகிழ்வு கொள்கிறேன்.
இவ்விரு கவித்தொகுப்புக்களையும் இப்புத்தகக் கண்காட்சியில் உயிர்மைப்பதிப்பகத்தின் விற்பனை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களிற்கு...
http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=429&Itemid=63
நந்தா கந்தசாமியின் ( ஐPவனின்.) சில ஓவியங்கள்
http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=70&catid=11
அப்பால் தமிழுக்கு மிக்க நன்றி.
http://www.appaal-tamil.com/
8 comments:
வாழ்த்துகள் நளாயினி. அந்நேரம் சென்னைக்குப் போக முடியாது. உங்களுக்கு என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி ராகவன்.
மனமார்ந்த வாழ்த்துகள் நளாயினி
nanre mathu.
All the best Madam!
To my knowledge, almost all the books are getting appreciation from the readers. No differentiation whether it's fiction or non-fiction. I can say this is the right time for the writers & publication to release their venture. Any update from Manushyaputhiran?
புத்தக வியாபாரி 'மனுஷ்ய புத்திரனின்' உயிர்மை இப்பொழுது பணம் தேடி 'கண்ட' குப்பையைக் கிளறுகிறது.
வாழ்த்துக்கள் நளாயினி அவர்களே...இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன்...
தொடர்ந்து படைப்புகளை தாருங்கள்..
நல்ல பதிவு.
அன்புடன்
அடடா!!
Post a Comment