ஓ நன்றி. படத்தின் மேல் கிளிக் செய்து பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் அதி நேர்த்தியாக எடுக்கிறீர்கள். பலமுறை பாற்து பிரமித்திருக்கிறேன்.பல கோணங்களில் எடுத்த குவித்திருக்கிறீர்கள். எப்படித்தான் இவற்றுக்கெல்லாம் நேரம் ஒதுக்குகிறீர்களோ? எண்டாலும் கெட்டிக்காரன் தான்.
நிழற்படம் எடுப்பது எனது நீண்ட காலத்து கனவுதான். இருந்தாலும், மிக அருகாமையில்தான் இதை நனவாக்கினேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நான் படம் எடுப்பதற்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது. இதற்கென்றே நேரம் எடுப்பவன். இது எனக்கு ஒரு பொழுதுபோக்கல்ல. எனது விருப்பம்.
4 comments:
அடடே, நம்ம ஊர் கிட்ட நெருங்கிவிட்டீரே! ஆம் பிரான்ஸ் முழுதும் அழகுதான். படங்கள் நன்றாகவே வந்திருக்கின்றன நளாயினி.
Bon séjour en France!
பகிர்ந்தமைக்கு நன்றி.
ஓ நன்றி. படத்தின் மேல் கிளிக் செய்து பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் அதி நேர்த்தியாக எடுக்கிறீர்கள். பலமுறை பாற்து பிரமித்திருக்கிறேன்.பல கோணங்களில் எடுத்த குவித்திருக்கிறீர்கள். எப்படித்தான் இவற்றுக்கெல்லாம் நேரம் ஒதுக்குகிறீர்களோ? எண்டாலும் கெட்டிக்காரன் தான்.
நிழற்படம் எடுப்பது எனது நீண்ட காலத்து கனவுதான். இருந்தாலும், மிக அருகாமையில்தான் இதை நனவாக்கினேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நான் படம் எடுப்பதற்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது. இதற்கென்றே நேரம் எடுப்பவன். இது எனக்கு ஒரு பொழுதுபோக்கல்ல. எனது விருப்பம்.
மீண்டும் நன்றிகள் நளாயினி.
அழகு! அத்தனையும் அழகு!
Post a Comment