.jpg)
பிரிந்தா செல்கிறாய்.?!!!
போ.!!போ.!!போ.!!
மீண்டும் வருவாய் தெரியும் எனக்கு.

நட்பு கேட்டதும்
கிடைத்து விடும்
வரமா என்ன.?

என்னோடு பேச
நீ எப்போதும் வேண்டும்.

எனக்கருகில் நீ இருந்தால்
துன்பமே நெருங்காது......!
சியோன் ,சுவிஸ்லாந்து |
Powered byIP2Location.com
2 comments:
புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை. எனக்கு அன்னம், வாத்து, தாரா மேல் ஒரு அபாரப் பிரியம். நூத்துக்கனக்கான போட்டோ எடுத்துத் தள்ளியிருப்பேன். Spring வந்தாலே ஆனந்தம் எனக்கு.
உங்களுக்கு நேரம் இருந்தால், ஒரு நடை போய் வாருங்கள்:
http://picasaweb.google.com/kaattaaru/HKgceG
இவை இந்த பதிவிற்காக அப்லோட் செய்தது.
http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_26.html
ஓவியக் கவிதைகள் மிகவும் அருமை.
தொடருங்கள்.
அன்புடன்
நண்பன்
Post a Comment