Tuesday, August 21, 2007

ஓவியம். (15/06/2007)

ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

2 comments:

-/பெயரிலி. said...

ஓவியம் நன்றாக உள்ளது. ஆனால், நீங்கள் ஒப்பமிடுமிடமும் அளவும் ஓவியத்தின் நேர்த்தியைக் குலைத்துவிடுவதாகத் தோன்றுகிறது.
கவனத்திலே கொண்டால், மகிழ்ச்சி.
நன்றி.

நளாயினி said...

உண்மைதான். கவனத்தில் கொள்கிறேன்.நன்றி.