உங்களின் ஓவியங்கள் மிகவும் தனித்துவத்துடன் பல்வேறு தளங்களில் இயங்கி என்னை ஈர்க்கின்றன. மிக அருமை. உங்களின் கவிதைகளைக் காட்டிலும் உங்களின் ஓவியம் சிறப்பாக இருப்பதாகக் கருதுகிறேன்.
வாங்க ஜெயந்தி நலம்தானே. ஆரம்ப காலங்களில் வலைப்பூ வைத்திருந்தீர்கள். பின்னர் காணம். இப்போ மீண்டம் வந்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது. உங்கள் வலைப்பூ கனநாள் வாசித்து. கருத்துப்பகிர்வுக்கு நன்றி.
2 comments:
அன்புள்ள நளாயினி,
உங்களின் ஓவியங்கள் மிகவும் தனித்துவத்துடன் பல்வேறு தளங்களில் இயங்கி என்னை ஈர்க்கின்றன. மிக அருமை. உங்களின் கவிதைகளைக் காட்டிலும் உங்களின் ஓவியம் சிறப்பாக இருப்பதாகக் கருதுகிறேன்.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் தீட்டுங்கள்!
அன்புடன், ஜெயந்தி சங்கர்.

Post a Comment