Copyright © nalayiny
ஒவியத்தை பெரிது ஆக்குவதற்கு முன்பு ஒரு மாதிரி புரிந்தது. பெரிது படுத்திய பிறகு ஒன்னும் புரியல.என்ன மாதிரி ஞான சூன்யங்களுக்கு புரியுற மாதிரி ஒரு இரண்டு வரி விளக்கம் எழுதினா எளிதா புரிஞ்சுப்போம். அப்படி தொடர்ந்தா போக போக எனக்கே புரியும்.இது ஒரு உதவியாக தான் கேட்குறேன்.வண்ணங்கள் நல்லா இருக்கு
போர் நடக்கும் நாட்டில் மக்களின் நிலமையை சித்தரிப்பதாக வரைந்துள்ளேன்.
கோபப்படாதீர்கள். சுமார்தான்!!
இந்த ஓவியம்.. மூப்பரிமாணத்தில் தெரிகிறது.. விளக்கத்தோட பாக்கும்போது.. காயங்கள்.. கட்டு.. போராட துப்பாக்கி குழல்களோட காத்திருக்கும் விரர்கள் இன்னு என்னென்னவோ தோன்றுது. நல்லாயிருக்கு..என்னிய கேட்டாக்கா.. இந்த ஓவியத்த நெச துப்பாக்கியால நாளு எடத்துல சுட்டு, தீயில வட்ட வட்டமா தீஞ்சிப்போன வடுக்களோட பாத்தாக்கா.. கருத்தோட வீரியத்த கொடுக்குமுன்னு தோணுது..ஹிஹி..[திட்டாதிங்க அக்கா.. எம்புத்தி அங்கனத்தேன் போவுது..]
இதெலென்ன கோபப்பட இருக்கு. நளாயினி ஓவியத்தில் குழந்தை தானே.இப்பத்தான் தவழுவதும் பின்னர் பின்னர் இருக்க முயல்வதுமா இருக்கிறா.
Post a Comment
5 comments:
ஒவியத்தை பெரிது ஆக்குவதற்கு முன்பு ஒரு மாதிரி புரிந்தது. பெரிது படுத்திய பிறகு ஒன்னும் புரியல.
என்ன மாதிரி ஞான சூன்யங்களுக்கு புரியுற மாதிரி ஒரு இரண்டு வரி விளக்கம் எழுதினா எளிதா புரிஞ்சுப்போம். அப்படி தொடர்ந்தா போக போக எனக்கே புரியும்.
இது ஒரு உதவியாக தான் கேட்குறேன்.
வண்ணங்கள் நல்லா இருக்கு
போர் நடக்கும் நாட்டில் மக்களின் நிலமையை சித்தரிப்பதாக வரைந்துள்ளேன்.
கோபப்படாதீர்கள். சுமார்தான்!!
இந்த ஓவியம்.. மூப்பரிமாணத்தில் தெரிகிறது.. விளக்கத்தோட பாக்கும்போது.. காயங்கள்.. கட்டு.. போராட துப்பாக்கி குழல்களோட காத்திருக்கும் விரர்கள் இன்னு என்னென்னவோ தோன்றுது. நல்லாயிருக்கு..
என்னிய கேட்டாக்கா.. இந்த ஓவியத்த நெச துப்பாக்கியால நாளு எடத்துல சுட்டு, தீயில வட்ட வட்டமா தீஞ்சிப்போன வடுக்களோட பாத்தாக்கா.. கருத்தோட வீரியத்த கொடுக்குமுன்னு தோணுது..ஹிஹி..
[திட்டாதிங்க அக்கா.. எம்புத்தி அங்கனத்தேன் போவுது..]
இதெலென்ன கோபப்பட இருக்கு. நளாயினி ஓவியத்தில் குழந்தை தானே.இப்பத்தான் தவழுவதும் பின்னர் பின்னர் இருக்க முயல்வதுமா இருக்கிறா.
Post a Comment