Friday, March 16, 2007

இயற்கை வரைந்த நவீன ஓவியம்.

4 comments:

வடுவூர் குமார் said...

அவுங்க அவுங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி முடிவு பண்ணிக்கீங்க,என்று படம் போட்டு எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களா?

நளாயினி said...

நவீன ஓவியம் என்றாலே அவரவர் சிந்தனைக்கு விட்டுவிடுவது தானே. நன்றி

தருமி said...

அப்பா-அம்மா நடுவில சின்ன புள்ள பாவம் ..!?

நளாயினி said...

தருமி உங்களைத்தான்..¨!!

எனது சிந்தனை வெளிப்பாட்டுக்கு மிக அதிகமாகவே படத்தோடு ஒன்றித்து வந்து விட்டீர்கள். பாருங்கள் அதில் ஆண் தனித்தவமாகவும் பெண் சிதிலப்பட்டும் காணப்படுகிறாள். பெண்ணானவள் தனித்தவமாக வாழ மறுத்ததன் புலம்பல் தான் இது. குழந்தை பாவம் அது என்ன செய்யும். யாருடைய தலையை அல்லது முகமூடியை போடுவது என தெரியாமல் திண்டாடுகிறது. அம்மா அப்பா இருவரும் தமக்கே உரித்தான திமிர்த்தனங்களோடு பிள்ளைகளை காவு கொள்கின்றனர். திண்டாடுவது குழந்தைகள் தான் . இதைத்தான் சொல்வது தலைமுறை இடைவெளிஎன. சரியா நான் சொல்வது.?