Wednesday, August 01, 2007

ஓவியம். ( 01/05/2007)

ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

8 comments:

ALIF AHAMED said...

குட்

யோசிப்பவர் said...

தண்ணீரில் பாதி மூழ்கிய சூரியகாந்தி(சூரியகாந்திதானே?) தெரிகிறது. பக்கத்தில் 8 மாதிரி ஒன்று இருக்கிறதே, அது என்னது? ஆற்றங்கரையோரம்(அல்லது குளம்) முளைத்துள்ள பூச்செடிகள் போல் தெரிகிறது.சரியா?

நளாயினி said...

யோசிப்பவர் a dit...
தண்ணீரில் பாதி மூழ்கிய சூரியகாந்தி(சூரியகாந்திதானே?) தெரிகிறது.

"எட்டு மாதிரி இருப்பது மனிதர்கள்.
சுவிற்சலாந்தில் பயங்கர வெய்யில் அன்றய தினம். குடும்பமாக நீச்சல் தடாகத்திற்கு போனோம். நீந்தியும் சூரியனின் வெப்பம் தாங்க முடியவில்லை. பாவம் சூரியன். சூரியனும் நீந்திகுதாகலித்து போகலாமே நம்மோடு என நினைத்த கற்பனைச் சித்திரம் தான் இது. ஆரம்பத்தில் சூரியன் கீழிறங்கிவரும் போது மரங்கள் எரிவது போலவும் மக்கள் ஓடுவது போலவும் தான் கீறினேன். பின்னர் மெது மெதுவாக நிறங்களை மாற்றி அதிகாலையிலேயே சூரியன் தரையிறங்குவதாக கற்பனையை மாற்றி சாந்தகுண நிறங்களை தேர்வு செய்து வரையத்தொடங்கினேன். என்றாலும் நீங்கள் நிறையவே கற்பனைச்சித்திரத்தோடு நெருங்கி வந்திருக்கிறீர்கள்.

நளாயினி said...

nanre மின்னுது மின்னல்.

Suka said...

Nandru ! Is this pastel or oil ?

SuKa

நளாயினி said...

Suka a dit...
Nandru ! Is this pastel or oil ?

"குhட ஒயில் தான் . இது கிறாவிக்."

ஆதிபன் சிவா said...

kalakurenkal akka

நளாயினி said...

nanre. aathe. nalamthaane.