Monday, August 13, 2007

இயற்கை வரைந்த நவீன ஓவியம்.

படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்.

10 comments:

Anonymous said...

what is in the picture? i don't understand(see) anything..is this why it is modern art?

this is not to put your picture down..i just couldn't get anything...

மாசிலா said...

படம் நல்லா வந்திருக்குங்க.
நன்றி.

யோசிப்பவர் said...

இது மாதிரி மேகங்களை பார்க்கும் பொழுது படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப் பட்டிருகிறேன். கல்லைக் கண்டால் நாயை காணோம்; நாயைக் கண்டால் கல்லை காணோம் கதையாய், மேகம் இருக்கும் பொழுது கையில் காமிரா இருக்காது. காமிரா இருக்கும்பொழுது வானில் மேகமிருக்காது!!;-)

நளாயினி said...

எனக்கும் உங்களைப்போல பல அனுபவங்கள் உண்டு. அதுகும் பல சமயங்கள் மழை ஓய்ந்த பின்னான பொழுதில் வேகவீதியில் கார் ஓட்டிச்செல்லும் போது. எத்தனை அழகிய காட்சிகளை தவறவிட்டிருக்கிறேன்.mm.. nalam thaane.

த.அகிலன் said...

இதைத்தான் மேகத்தின் வர்ணஜாலம் என்கிறார்களா?

தீவிரவாசகன் said...

அழகிய செவ்வானம்.

நளாயினி said...

mm... அகிலன்.
nanre vaasakan. ellorum nalam thaane.

காட்டாறு said...

வாவ்! அட்டகாசமா இருக்குது நளாயினி. போட்டோஷாப்பில் டச் செய்திருக்கீங்களா? ரொம்ப அழகா இருக்குது

காரூரன் said...

இயற்கையின் எழில் வானத்துடன் சேரும் போது தான் அது முழு வடிவம் பெறுகின்றது. நான் ஓவியன் அல்ல, ரசிக்கத் தெரிந்த எவருக்கும் இயற்கையை பார்த்து மனதை அமைதிப்படுத்த முடியும். படம் நன்றாக வந்துள்ளது.

M.Rishan Shareef said...

வாவ்..மிக அழகு :)