Tuesday, September 27, 2005

கருவாசம் கொள்.
தாய்மையை உணர்.
சிசுக்கொலை முற்றுப்புள்ளி.

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

1 comment:

சித்தன் said...

3,4,5 என தாய்மையை அதிகம் உணர்ந்தோரே
சிசுக்கொலைத்தொடர்பினர்