Friday, December 23, 2005

"விழுழுறன் விழுழுறன்" "ஆஆஆ ..! அட்ட்டிடி விழுழும்ம்."


நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.

2 comments:

கொழுவி said...

இதுக்க, நீங்கள் செய்யிற குறும்பும் தாங்க முடியேல.

நளாயினி said...

குறும்பெண்டா அப்பிடித்தான் சிரிச்சே களைச்சுப்போவம். ஏன் சிலவேளை சிரிப்பை நிப்பாட்டேலாமல் இசக்கு பிசக்காய் வயித்துக்கை நெஞ்சுக்கை கொழுவியும் விட்டிர்றது.