Sunday, September 16, 2007

ஓவியம். 09/06/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

6 comments:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

எனது பதிவிற்கு தாஙல் அளித்த பதிலீடுகளுக்கு நானும் பதில் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். தங்களது இவ்வோவியம் அருமையான நிறக்கலவை... ஒரு நிலவும் பெண்ணும் என் கண் முன் அமர்ந்திருக்கிறார்கள்.

கண்மணி/kanmani said...

ஓவியம் ரொம்ப நல்லாருக்குங்க

Suka said...

அருமையான ஓவியம்.. வாழ்த்துக்கள்

குறிப்பாக கருமையான பின்புலத்தின் வண்ணச்சேர்க்கை நன்றாக வந்துள்ளது. Purple நிறத்தையும் கூட இவ்வளவு அழகாக பயன்படுத்த முடியும் என்று காட்டியுள்ளீர்கள்.

IMHO, கொஞ்சம் உருத்துவது நிலவின் இடது விளிம்பு. இவ்வளவு கூர்மையான விளிம்பு ஒவியத்தின் மற்ற பாகத்தோடு ஒட்டாமல் லேசாக நெருடுகிறது. ஒருவேளை இது lossy compression ஆல் கூட இருக்கலாம்.

வாழ்த்துக்கள்
சுகா

SurveySan said...

What is the subject of this painting? and what is its content?

pureeliye.

lady? nila? pei?

காரூரன் said...

நளாயினி,
உங்கள் ஓவியத்திற்கு என் தலைப்பு.
நிலவு அவள் பக்கத்தில் வந்தாலும் அவள் ஏனோ இன்னும் இருட்டறையில் தான்.
என்னால் ஓவியம் வரைய முடியாது. ஓரளவு வர்ணிக்கமுடியும். வாழ்த்துக்கள்.

நளாயினி said...

நன்றி கவுதமன். நன்றி கண்மணி. நன்றி சுகா நன்றி SurveySan நன்றி காரூரன்

அதில் நான் கீறியது ஒரு ஆணையும் பெண்ணையும். ஆணை கத்தரிப்பூநிறத்தாலும் பெண்ணை வர்ணங்களாலும். பெண்ணை நிலவுக்கு ஒப்பிடுவர். அதனால் பெண்ணின் தலையை போடாமல் நிலவைக்கீறினேன். பெண்ணை ஆணின் மடியில் இருப்பதுபோல கீறினேன். பலவர்ணச்சேர்க்கையாக பெண்ணைப்பாகுபடுத்தியுள்ளேன்