
மனதை கவர்ந்த
பூவாய்.
கிட்டச்சென்று
அதன் அழகை
ரசித்த போது தான்
தெரிந்தது
என்னைப்போல்
சில இதழ்கள்
உதிர்ந்து போய்
இருக்கிறது என்பது.

உனக்குள்ளும் பல
கசங்கிய கவிதைகள்
எனக்குள்ளும் தான்.
அதனால் தான்
நாம் நட்பை
தேர்ந்தெடுத்தோமோ?
சியோன் ,சுவிஸ்லாந்து |
Powered byIP2Location.com
2 comments:
நளாயினி அக்கா.. அருமையாக இருக்கிறது...துன்பத்தில் உள்ளவரின் நிலையை,அதே நிலை உள்ளவர்தான் ஓரளவாவது உணர்ந்துக்கொள்ள முடியுமல்லவா?..
ம்.. பிறகென்ன கேள்வி.. உண்மை தான்.
Post a Comment