Tuesday, June 12, 2007

ஓவியம். (12/06/2007) 2


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

7 comments:

வவ்வால் said...

படம் நன்றாக உள்ளது ஆனால் என்ன சொல்கிறது என்று தான் விளங்கவில்லை ,ஒரு வேளை சூரியக்குளியல் எடுப்பதை மறைந்து இருந்து பார்க்கிறார்களோ?

யோசிப்பவர் said...

சூரிய வெப்பத்தில் உருகிய ஆண் மெழுகு பொம்மையை பரிவோடு நோக்கும் பெண்ணின் மனது!!

மன்னிச்சுக்கோங்க! எனக்கு ஓவியத்துல அவ்வளவாக அறிவு கிடையாது!!!

நளாயினி said...

புரியவே புரியாத இறுக்கமான மொழிநடையில் ஒரு கவிதை வாசிக்க கிடைத்தால் இது கவிதையா அன்றி என்ன ஒன்றுமே புரியாத மாதிரி இருக்கும். அல்லது சில பகுதி மட்டுமே புரியும். ஆனால் பல தடவை வாசிக்கிறபோது பலதை புரிவதோடு நமக்குள் பல புதிய அதிர்வலைகள் தோன்றும் ஒருவர் நினைத்த கருப்போல் மற்றவர் நினைத்திருக்கமாட்டார். இது இயல்பு . அதே போலத்தான் ஓவியமும்.ஒருவரின் அவதானிப்பைப்போல் மற்ரவரது அவதானிப்பு இல்லாமல் போகலாம். அதே போல நீங்கள் சொல்கிறபோது அட நம்ம ஓவியத்துள் இப்படியான ஒரு பார்வையும் இருக்கா என்கிறபோது எனக்கு மகிழ்வே.

நிச்சயமாக நிறைய ஓவியங்களை ரசிக்க தொடங்கினால் நிறையவே புரியும்.நன்றி வருகைக்கும் தங்களின் வித்தியாசமான பார்வைகளுக்கும்.

வினையூக்கி said...

ஓவியம் நல்லா இருக்கு..

யோசிப்பவர் said...

இதுக்கு இன்னும் நீங்க விளக்கம் சொல்லவே இல்லையே?

rajan said...

....great visual flow and composition....i like your all paintings!
_rajan
http://www.pbase.com/dehl/pr_rajan

நளாயினி said...

பெரியதொரு கிறாவிக் ஓவியர் எனது ஓவியங்களைப்பற்றி சொன்னது எனக்கு அதிமகிழ்வைத்தருகிறது.