என் கலைக்கண்ணுக்கு எப்படி தெரியுதுன்னு சொன்னா நீங்க வரைச்ச பிரஸ்சாலேயே என்ன அடிப்பீங்க அதானால ஹய்வேஸ்ல லாரில அடிப்பட்ட தவக்களை மாதிரி என் கலை கண்னுக்கு தெரியுதுன்னு சொல்ல மாட்டேன்.. அப்பா அடியில் இருந்து தப்பிச்சி கிட்டேன்..!!!
இரவு இல்லை! அந்தி மாலை!! ஏனென்றால் செடிகளின் வண்ணம் மங்கவில்லை(இந்த அநியாய ஆராய்ச்சிக்கு அரைமணிநேரமானது!!)!! பூவின் கண்விழியில் மயங்கி அதற்குள், விளக்கில் விழும் விட்டில் போல் விழப்போகும் பட்டாம்பூச்சி போல் இருக்கிறது!!!
பி:கு:- உங்ககிட்ட உள்ள கெட்ட பழக்கம் - சரியான விளக்கத்தை சொல்லவே மாட்டேங்கறீங்க!!!;-)
நீங்கள் மட்டும் மற்றவர்களை யோசிக்க வைச்சே தலைப்பாரமேற்றுகிறீர்கள். நான் என்ன ஒரு அரைமணிநேரம் தானே. அதுகும் கண்ணிற்கு வண்ணமான நிறகளோடு. கண்ணுக்கு நன்மை தானே செய்யிறன்.யோசிப்பவரே யோசிச்சு சொல்லுங்கள். நான் சொல்வது சரிதானே.இப்படியான ஒரு கெட்ட பழக்கமிருக்கா எனக்கு.? சத்தியமா இதுவரை எனக்கு தெரியாது. நீங்கள் தான் முதன் முதல் கண்டு பிடித்து சொல்லி இருக்கிறியள். திருத்த முயற்சிக்கிறேன்.
13 comments:
என் கலைக்கண்ணுக்கு எப்படி தெரியுதுன்னு சொன்னா
நீங்க வரைச்ச பிரஸ்சாலேயே என்ன அடிப்பீங்க
அதானால ஹய்வேஸ்ல லாரில அடிப்பட்ட தவக்களை மாதிரி
என் கலை கண்னுக்கு தெரியுதுன்னு சொல்ல மாட்டேன்..
அப்பா அடியில் இருந்து தப்பிச்சி கிட்டேன்..!!!
குசும்பன் நீங்கள் றொம்ப குசும்பு தான். நன்றி உங்கள் மனம் திறந்து குசும்புக்கு.
ஐய்யையோ!!சூரியன் என்று நினைத்து வந்துவிட்டேன் என்று சந்திரனை பார்த்து சொல்லும் மலர் போல் இருக்கிறது.
படம் பிடித்திருக்கும் முறை நன்றாக வந்துள்ளது.
nanre.வடுவூர் குமார் nakai suvaujaka solle erukereenkal.
can u pls visit and write
http://xavi.wordpress.com/2007/06/20/me/
adaaa. சுய தம்பட்டmaa- mm- nallathan eruku.
ஞாபகம் வெச்சு அழைத்ததுக்கு nanre.
எட்டு விளையாட்டுக்கு ரெடியா? என்னோட லேட்டஸ்ட் பதிவை பாருங்க...உங்களை அழைச்சிருக்கேன்..
மறக்க முடியாத அனுபவம் தானே ஐமாச்சிடலாம்.nanre maajan
இரவு இல்லை! அந்தி மாலை!! ஏனென்றால் செடிகளின் வண்ணம் மங்கவில்லை(இந்த அநியாய ஆராய்ச்சிக்கு அரைமணிநேரமானது!!)!! பூவின் கண்விழியில் மயங்கி அதற்குள், விளக்கில் விழும் விட்டில் போல் விழப்போகும் பட்டாம்பூச்சி போல் இருக்கிறது!!!
பி:கு:-
உங்ககிட்ட உள்ள கெட்ட பழக்கம் - சரியான விளக்கத்தை சொல்லவே மாட்டேங்கறீங்க!!!;-)
நீங்கள் மட்டும் மற்றவர்களை யோசிக்க வைச்சே தலைப்பாரமேற்றுகிறீர்கள். நான் என்ன ஒரு அரைமணிநேரம் தானே. அதுகும் கண்ணிற்கு வண்ணமான நிறகளோடு. கண்ணுக்கு நன்மை தானே செய்யிறன்.யோசிப்பவரே யோசிச்சு சொல்லுங்கள். நான் சொல்வது சரிதானே.இப்படியான ஒரு கெட்ட பழக்கமிருக்கா எனக்கு.? சத்தியமா இதுவரை எனக்கு தெரியாது. நீங்கள் தான் முதன் முதல் கண்டு பிடித்து சொல்லி இருக்கிறியள். திருத்த முயற்சிக்கிறேன்.
இன்னமும் அதே கெட்ட பழக்கத்தை தொடர்கிறீர்கள் பார்த்தீர்களா?
ஓ! நீங்க விரட்டினதாலதான் குசும்பன் இப்போ கவிஞர்களை கலாய்க்க ஆரம்பிச்சிட்டாரா?
ioooooo.. appede ellam ellai.
neenkal vambelai maade vedureenkal.
Post a Comment