உங்களின் கற்பனை ;சிந்தனா சக்தி ;வாழ்வியல் அனுபவம் ; இவற்றின் மூலம் இந்த ஓவியம் எதை பேசுகிறது என சொல்ல முயலுங்களேன்.
படத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Tuesday, June 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
சியோன் ,சுவிஸ்லாந்து |
Powered byIP2Location.com
8 comments:
நீங்களே சொல்லுங்களேன்...
நான் சொன்னா சுவாரசியமா இருக்காது. நீங்கள் முதல்லை முயற்சி செய்யுங்கோ.
ஒரு கரிசல் காடு. தொடுவானத்தில் ஒரு கரிய மலைத் தொடர். மேலக் காற்றில் ஒரு தாவனி பறக்கிறது.
பாரதி ராஜா படம் மாதிரி சிந்திக்கிறேனோ?!?! வேறு மாதிரி சிந்தித்துப் பார்க்கிறேன்!
Word Verificationனெல்லாம் தேவையா?
கண்ணாடி ஏற்றிவிடப்பட்ட ஏசி காரினுள்ளிருந்து தூக்க கண்களோடு கிராமத்துக்கு பாதையில் பயணிக்கும்பொழுது ஒரு சின்னப் பையனின் பார்வையாகப்படுகிறது.
கண்ணாடி ஏற்றிவிடப்பட்ட ஏசி காரினுள்ளிருந்து தூக்க கண்களோடு கிராமத்துக்கு பாதையில் பயணிக்கும்பொழுது ஒரு சின்னப் பையனின் பார்வையாகப்படுகிறது.
கிராம நினைவை தவிர்க்க முடியாததுக்கு காரணம் அந்த பிங்க் வர்ணத் தீற்றல்!!!
nanre யோசிப்பவர்.
கரிசல்காடு இதே பலதை சொல்கிறது. உங்களின் பார்வை சந்தோசத்தை தருகிறது. இது எனது பார்வையில் மயானம்.
எனக்கும் மயானம் தோன்றியது. ஆனால் உடலிலிருந்து பிரியும் உயிர் பிங்க் வர்ணத்தில் இருக்காது என்பதால், அதை விட்டு விட்டேன்
Post a Comment