ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
எதிரெதிரே இரண்டு திறந்த கதவு.அதன் ஊடாக ஒரு யன்னல். இவற்றுக்கு எதிரே இருக்கக் கூடிய மூடப்பட்ட கண்ணாடி யன்னலில் இவற்றின் விம்பம் எப்படித்தெரியுமென பார்ப்போம். சுவர்களின் நிறங்களுக்கு ஏற்ப நிறங்கள் தீர்மானிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நன்றாக இருக்கிறது நளாயினி அக்கா வாழ்த்துக்கள்.
இது எனக்கு சுத்தமா புரியலை!!!;-(
ஏதாவது எஞ்சினியரிங் பிளானா?!?!
யோசிப்பவருக்கே புரியவில்லையா. ஓ கண்ணாடி வேறா கஸ்டம் தான். எல்லாம் நிழல்தான்.
ம்ஹூம். இப்பவும் புரியலை.
//ஓ கண்ணாடி வேறா கஸ்டம் தான். //
அது கூலிங்கிளாஸாக்கும்!!!;-)
Post a Comment