Saturday, June 16, 2007

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ( நவரசம்.) ஓவியம்.


நவரசத்தை ஒவ்வோர் முகங்களிலும் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன். இனி நீங்கள் தான் சொல்ல வேணும்.



ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

10 comments:

யோசிப்பவர் said...

நவரசங்கள் யாவை?

நளாயினி said...

நினைச்சனான். யாராவது வந்து நவரசம் எண்டால் என்னெண்டு கேப்பினமெண்டு . ஆனா அது நீங்கள் கேப்பியள் எண்டு கொஞ்சமும் நினைக்கேலை.

நளாயினி said...

நீங்களே கொஞ்சத்தையாவது நான் கீறின படத்தின் மூலம் கண்டு பிடிச்சியள் எண்டா எனது ஓவியம் கொஞ்சமாவது உயிரோட்டமாய் உள்ளது என எனக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். ம்.. எங்கை பாக்கலாம் கண்டு பிடியுங்கோ பாப்பம்.

Anonymous said...

ellaa oviyamum azarathugal .. soga rasamO ?

நளாயினி said...

enna eppede solledeenkal. vadevaa paarunko.

Anonymous said...

வடிவா பார்த்தனம். "ஓவியங்கள் அழுகிறது"

Anonymous said...

யோசிப்பவர் said...

நவரசங்கள் யாவை? //


திராட்சை, ஆப்பிள், மாம்பழம், புளி (கொட்டை எடுத்தது), ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் மாதுளை ஆகிய பழங்களில் இருந்து பெறப்படும் இரசங்கள் தாம் நவரசம் என்பார்கள். இல்லையா நளாயினி அம்மா ?

யோசிப்பவர் said...

அழுகை, நகைச்சுவை, கோபம், தாபம்(மோகம்), ஏமாற்றம், வஞ்சம், பொறாமை(இயலாமை), சிந்தனை, வெட்கம்(அடக்கம்) இவை ஒன்பதும் நவரசங்கள் என்று நினைக்கிறேன்!!!

நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?

நளாயினி said...
This comment has been removed by the author.
நளாயினி said...

Anonymous said...
யோசிப்பவர் said...

நவரசங்கள் யாவை? //


திராட்சை, ஆப்பிள், மாம்பழம், புளி (கொட்டை எடுத்தது), ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் மாதுளை ஆகிய பழங்களில் இருந்து பெறப்படும் இரசங்கள் தாம் நவரசம் என்பார்கள். இல்லையா நளாயினி அம்மா ?


"சொந்த பெயரோடை வாங்கள் தாத்தா. தாத்தா நீங்கள் சொன்னா சரியாத்தானிருக்கும். நவரசம் இதா. அப்ப சரி. வாக்கு மாறினதாத்தாவா இருக்கிறியளே. "