Monday, October 10, 2005

தனித்திரு.
அசை போடு.
விழித் தெழு.
வீரம் விதை.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

5 comments:

rahini said...

vanakkam.
sukama...?
UNGKAL ELUTHTHIN AATTAL ENAI iirththukondathu
meelum valara en vaalththukkal
rahini
germany

நளாயினி said...

வணக்கம் ராகினி. நலமா..? நான் நலம். உங்களின் வலைப் பூ வந்த பாற்தேன். நிறைய வலைப் பூ வைத்திருக்கிறீர்கள். எல்லாவற்றையும் ஒண்டாக்குங்களன்.

rahini said...

naam nalame..nanri nalaayini.
thodarnthu eluthugkal.
en mikuthi akkagkal nila fm mil ullathu
piriyamanaval enr peyarudan
sirukathai natch sinthanaikal samyal senru parvai idugkal
ellavattaiyum onru serkka veendum .
seithavaridame kuuri vidukinreen.

en kavithaikalukku uyir koduththathu inthappakkaththai uruvakkiyathu.enkku mika vendiyavar.
avarukku en muthal nanri

nanri

PositiveRAMA said...

பசித்திரு
தனித்திரு
விழித்திரு
பதவி நின்னை தேடி வரும்.
இது வள்ளலார் சொன்னது.

நளாயினி said...

இதை எழுதிய காலப்பகுதியில் எனது நண்பர் ஒருவர் இதை சுட்டிக்காட்டினார். இப்போ தாங்களும். நன்றி.