Sunday, October 02, 2005

இன்பமான தருணங்கள்...(8)

குழந்தைகளை நேசி.
குதூகலம் கொள்.
மூப்பைத் தள்ளிப்போடு.

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

2 comments:

வீ. எம் said...

படமும் அருமை.. 3 வரிகளும் அருமை! அது என்னது 29-09-2003?

நளாயினி said...

ஓ அதுவா இன்பமான தருணங்கள் தொடர் எழுதி முடித்த திகதி ஆண்டு மாதம். இப்படி 45 எழுதிமுடித்தேன். அது தான் அந்த திகதி.